அமெரிக்காவில் ஹெலன் சூறாவளி..!! 116 பேர் உயிரிழப்பு..!!
அமெரிக்காவில் ஹெலன் சூறாவளியால் தாக்கத்திற்கு 116 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹெலன் சூறாவளி புளோரிடா, ஜார்ஜியா, வடக்கு கரோலினா மற்றும் டென்னசீ மாகாணங்களில் பரவலாக பாதிப்பை ஏற்படுத்தி சென்றுள்ளது. இந்த சூறாவளியால் அமெரிக்காவில் மொத்தம் ரூ.7,96,002 கோடி முதல் ரூ.9,21,687 கோடி வரை பாதிப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.