அமெரிக்க வெள்ளை மாளிகை முன் போராட்டம்..!!

அமெரிக்க வெள்ளை மாளிகையை பாலஸ்தீனிய ஆதரவாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்கா இஸ்ரேலை அங்கீகரித்த முதல் நாடுகளில் ஒன்றாகும். இந்நிலையில், ஹமாஸ் ஆயுதக் குழுவின் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுடன் துணை நிற்பேன் என கூறியுள்ளார். இதனையடுத்து, அமெரிக்க வெள்ளை மாளிகை முன்பு பாலஸ்தீனிய ஆதரவாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, கேட்டை பிடித்து கோஷமிட்டபடி, மேல ஏற போராட்டக்காரர்கள் முயன்றனர். போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Read Previous

சிறுநீரை அதிக நேரம் அடக்கிவைக்கும் நபரா நீங்கள்?.. அப்போ இது உங்களுக்கான பதிவுதான்..!!

Read Next

போக்குவரத்து மீறல் – முதல் நாளில் ரூ.12,100 வசூல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular