அமேசான் பார்சலில் வந்த ராட்சத பல்லி..!! மன்னிப்பு கேட்ட அமேசான்..!!

அமேசான் பார்சலில் வந்த ராட்சத பல்லி..!! மன்னிப்பு கேட்ட அமேசான்..!!

கொலம்பியா நாட்டில் அமேசானில் இருந்து வந்த பார்சலுக்குள் ராட்சத பல்லி உயிருடன் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சோஃபியா என்ற அமேசானில் ஏர் ப்ரையர் (AIR FRYER) ஒன்றை ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். பார்சலை பிரித்து பார்த்த போது அதில் ஒரு ராட்சத பல்லி உயிருடன் இருந்த நிலையில், அந்த பெண் X தளத்தில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதையடுத்து, தவறுக்கு மன்னிப்பு கோருகிறோம். இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என அமேசான் உறுதியளித்துள்ளது.

Read Previous

மாவட்ட சுகாதார சங்கத்தில் 10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை..!! சம்பளம்: ரூ.40,000/-..!!

Read Next

சீரியலில் களமிறங்கப்போகும் நடிகர் அர்ஜுன்..!! கூடிய விரைவில் அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular