இந்த செப்டம்பர் 17 மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில் அமைச்சருக்கு முதலமைச்சர் மிலாடி நபி வாழ்த்துக்கள் கூறியுள்ளார், மேலும் தமிழக மக்களான இஸ்லாமியர்களுக்கு மிலாடி நபி வாழ்த்துக்கள் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்…
மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு சிறுபான்மையர் நலன் மட்டும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மிலாடி நபி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர், இன்று செப்டம்பர் 17 சென்னை முகாம் அலுவலகத்திற்கு சென்ற செஞ்சி மஸ்தான் அவர்களை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இஸ்லாமியர்களுக்கான மிலாடி நபி பண்டிகைக்கான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார், மேலும் மிலாடி நபிக்கான நினைவு பரிசையும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கியுள்ளார், இந்த சந்திப்பின்போது அரசு அலுவலர்கள் மற்றும் திமுக தொண்டர்கள் என பலரும் இந்த நிகழ்வில் கண்டு சிறப்பித்தனர், தமிழக இஸ்லாமிய மக்களுக்கு முதலமைச்சரின் மு.க ஸ்டாலின் மிலாடி நபி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்..!!




