அம்மாடி! ரூ.490 கோடியில் நடந்த பிரம்மாண்ட திருமணம்..!!

இப்போதெல்லாம் திருமணச் செலவுகளைப் பொறுத்தவரை அவரவர் வசதிக்கேற்ப செலவு செய்வது சகஜமாகிவிட்டது. அமெரிக்க குடும்பம் ஒன்று பாரீஸ் நகரில் நடந்த திருமணத்திற்கு ரூ.490 கோடி செலவு செய்து மிரளவைத்துள்ளது. டெக்சாஸைச் சேர்ந்த தொழிலதிபரான 26 வயதான மேடலைன் ப்ரோக்வே என்ற பெண் தனது காதலரான ஜேக்கப் லாக்ரோனை பாரிஸில் மிகுந்த ஆரவாரத்திற்கு மத்தியில் திருமணம் செய்து கொண்டார். ஷங்கர் படத்தை மிஞ்சும் வகையில் 5 நாட்கள் மிகவும் பிரம்மாண்டமாக இந்த திருமண விழா நடந்துள்ளது.

 

Read Previous

இங்கிலாந்தில் மனிதருக்கு பரவிய பன்றிக் காய்ச்சல்..!!

Read Next

பள்ளி சென்ற குழந்தைக்கு நேர்ந்த சோகம்..!!பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி சிறுமி பலி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular