“அயலான் ஷூட்டிங் முடிக்க 3 வருசமாச்சு”..!!

‘அயலான்’ படத்தை 4 வருஷமா ஷூட் பண்ணினோம் என அப்படத்தின் இயக்குனர் ரவிக்குமார் கூறியுள்ளார். “2018ல ஷூட்டிங் போனோம். முதல் ஷூட்லயே 50% முடிஞ்சிடுச்சு. அப்புறம், நாங்க திட்டமிட்டபடி நடக்கல. அப்புறம் 2019ல மறுபடியும் ஷூட்டிங் போனோம். 2020ல கொஞ்ச நாள் ஷூட்டிங் போனோம். அப்புறம் லாக்டவுன் வந்திடுச்சு. அப்புறம் 2021ல ஷூட்டிங்கை முடிச்சோம். கடைசி 50 நாள் ஷூட்டிங்கை முடிக்க 3 வருஷமாகிடுச்சு” என தெரிவித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் படக்குழு அறிவித்துள்ளது.

Read Previous

இந்த பிரச்னை உள்ளவர்கள் காபி குடிக்க கூடாது..!!

Read Next

‘இந்தியன் 2’ படம் குறித்து பேசிய காஜல் அகர்வால்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular