அயோத்தி ராமர் சிலைக்கு ஒரு மணிநேரம் பிரேக்..!!

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள கோவிலில் உள்ள ராமர் சிலைக்கு தினமும் ஒரு மணி நேரம் ஓய்வு அளிக்க உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்கள் கூறியதாவது, “ராம் லல்லா ஒரு 5 வயது குழந்தை. காலை 4 மணிக்கு தூக்கத்தில் இருந்து எழும் அவரால் நீண்ட நேரம் விழித்துக்கொண்டு இருக்க முடியாது. அதனால் ராமர் கோயில் கதவை மதியம் 12:30 – 1:30 வரை மூடவுள்ளோம். அப்போதுதான் அவரால் ஓய்வெடுக்க முடியும்” என்று தெரிவித்துள்ளது.

Read Previous

செந்தில் பாலாஜி ராஜினாமா ஏற்பு..!!

Read Next

அபுதாபி கோவிலில் காணப்படும் சிலைகள் என்ன தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular