பீகார் மாநிலத்தில் பெய்து வரும் மழையால் தொடர்ந்து 15 பாதங்கள் இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் பீகார் மாநிலத்தில் அம்ஹாரா கிராமத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பர்மன் ஆற்று பாலம் இடிந்துள்ளது, இதனை தொடர்ந்து இது 15 ஆவது பாலம் ஆகும் இந்த பர்மன் பாலமானது.
பர்மன் பாலம் 2008 இல் கட்டப்பட்டுள்ளது, 2017 இல் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் இந்த பாலம் பழுதடைந்து இது மக்கள் பயன்படுத்த தகுதியற்ற பாலம் என்று அறிவித்தார்கள், மேலும் 2021 ல் மறுசீர் செய்து இந்த பாலம் மக்கள் புழக்கத்திற்கு கொண்டு வந்தார்கள் மேலும் கடந்த சில தினங்களாக பெய்து வந்த மழையால் இப்பாலம் இடிந்துள்ளது இதனை தொடர்ந்து 15 பொறியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள்.