அரசின் நலத்திட்ட உதவிகள் மக்களை சென்றடைகிறது..!!

மிக்ஜாம் புயல் பாதிப்புகளை பார்வையிட வந்த மத்திய குழு, ஆய்வு செய்த பின் கூறியதாவது:
2 நாட்களாக நாங்கள் சென்னையில் ஆய்வு செய்து வருகிறோம்.
அனைத்து பகுதிகளும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
அரசு சார்பாக பொதுமக்களுக்கு கொடுக்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகளை ஆய்வு செய்தோம்.
அதில் அரசின் நலத்திட்ட உதவிகள் வெள்ளத்தால் பாதிபக்கப்பட்ட மக்களுக்கு சென்றடைகிறது. என்று கூறினர். ஏற்கனவே அரசு சிறப்பாக செயல்பட்டதாக மத்திய குழு கூறியது குறிப்பிடத்தக்கது.

Read Previous

கனிமொழி உள்ளிட்ட 9 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்..!!

Read Next

பலாத்கார வழக்கில் பாஜக எம்எல்ஏ குற்றவாளி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular