அரசியல் தமிழகம் இந்தியா உலகம் வீடியோ சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் வெப் ஸ்டோரீஸ் Search… 2 ஆண் நண்பர்களுடன் தனிமையில் உல்லாசம்; நேரில் சென்று வெளுத்தெடுத்த கணவன்..!! காவல்துறை வைத்த ட்விஸ்ட்.!!

ஓராண்டாக பிரிந்து இருந்த மனைவி கள்ளக்காதலர்களுடன் தனிமையில் உள்ள செய்தியை அறிந்து ஆவேசத்துடன் புறப்பட்ட கணவன் தாக்குதல் நடத்திய புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு இடையில் நிலவிய கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் கடந்த ஓராண்டுகளாக தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வந்தனர், இவர்களின் மன வருத்தத்திற்கு பின் மீண்டும் கணவருடன்  இணையும் முயற்சிகளை எடுக்கவில்லை மாறாக அவர் புலந்த்சஹார் மற்றும் காஜியாபாத் பகுதியை சார்ந்த இரண்டு ஆண் நபர்களுடன் பழக்கத்தை ஏற்படுத்தி சம்பவத்தன்று அவர்களுடன் உல்லாசமாக இருக்க விடுதியில் அரை எடுத்து தங்கி உல்லாசமாய் இருந்துள்ளார்.

அறையில் இவர்கள் மூவரும் ஆபாச படங்களில் வருவதைப் போல தனிமையில் இருந்துள்ளனர். மனைவி இவருடன்  தங்கி இருப்பது கணவருக்கு தெரிய வந்தது. அவர் தனது உறவினர்களுடன் ஹோட்டலுக்கு சென்றார். ஹோட்டலுக்கு வந்தவர் பெண் இருந்த அறைக்கு சென்று மூவரையும் பிடித்து சரமாரியாய் தாக்கியுள்ளார். நிலைமையை உணர்ந்த ஹோட்டல் ஊழியர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் கள்ளக்காதலில் வயப்பட்ட பெண் கணவர், அவருடன் வந்த உறவினர்கள் பெண்ணின் கள்ள காதலர்கள் ஆகியோரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று பெண்ணை தவிர்த்து பிற அனைவரின் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.

Read Previous

#Breaking: இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்..!! 30 பேர் படுகாயம்..!!

Read Next

8 வயது சிறுமியை கடத்தி கற்பழித்த கொடூரன்..!! உடலெல்லாம் கடித்து வைத்து சித்தரவதை.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular