அரசு ஆதரவில் சுங்க வரி மக்களின் வேதனை கண்ணீர்..!!

தமிழக முதலமைச்சரின் அமெரிக்கா சைக்கிள் பயணத்தை கண்டித்து மக்கள் தங்களது கேள்விகளை எழுப்பியுள்ளனர் சுங்கச்சாவடிகள் எதற்கு மக்களின் பணத்தை பிடுங்குவதற்கு என்று…

அமெரிக்காவில் சைக்கிள் ஓட்டியவருக்கும் சென்னையில் கார் ரேஸ் விட்டவருக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி நவீன கட்டண கொள்கை அடிக்கும் சுங்க சாவடிகள், தமிழகத்தில் அரசாங்கம் பேருந்துகளுக்கு குறைந்த கட்டணத்தை வழங்குவது இல்லை பயணிகளை நடுவழியில் தவிக்க விட்டு திருப்பி அனுப்பப்பட்ட பேருந்துகள் நாட்டிலேயே அதிகம், நாட்டிலேயே அதிக கொள்ளை அடிக்கும் சாவடிகள் தமிழ்நாட்டில் உள்ளது இதை கண்டிக்க திராவிடம் மாடர்ன் அரசுக்கு வழியில்லை. ஆனால் கூட்டு சேர்ந்து கொள்ள அடிக்கும் மாநிலம் மற்றும் தேசிய கட்சிகள் நம் நாட்டில் அதிகம் உள்ளது, பொதுமக்கள் தமிழக அரசின் மீது குற்றச்சாட்டுகள் பலவற்றை எழுப்பியுள்ளது, சுங்கச்சாவடிகள் எதற்கு எங்கள் பணங்களை கொள்ளையடிப்பதற்கு சுங்க சாவடி என்ற பெயரில் வரி கட்டணம் வசூலிக்கப்பட்டு அதனை தனியார் துறைக்கு கீழ் இயங்கும் சுங்கச்சாவடிகள் எடுத்துக் கொள்கிறது இதற்கு மத்திய அரசு உடந்தை மாநில அரசும் உடந்தை இன்று விமர்சித்துக் கொண்டிருக்கிறது மக்களின் கருத்துக்கள்..!!

Read Previous

பெங்களூரில் ஐந்தே நிமிடத்தில் ஆயிரக்கணக்கான ரயில் டிக்கெட்டுகள் விற்றது..!!

Read Next

BREAKING: சீதாராமன் யெச்சூரி சற்று முன் காலமானார்…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular