அரசு ஊழியர்களுக்கே பாதுகாப்பற்ற ஆட்சி – இபிஎஸ் காட்டம்..!!

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் அரசு பேருந்து ஊழியர்கள் மீது நடத்தப்பட்டுள்ள கொடுஞ்செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நேற்று இரவு திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில் இருந்து திருநெல்வேலிக்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்த போது வழிமறித்து நடத்துனரையும், ஓட்டுனரையும் சரமாரியாக வெட்டியுள்ளார். அரசு ஊழியர்களுக்கே பாதுகாப்பற்ற இந்த ஆட்சியில் பணியாற்றுவது எப்படி என்ற கேள்வி அனைத்து அரசு ஊழியர்கள் மத்தியிலும் பரவலாக பேசப்படுகிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

Read Previous

சேமிப்பு திட்டத்தில் முக்கிய மாற்றம்..!!

Read Next

நிசார் செயற்கைகோள் அடுத்தாண்டு ஏவப்படும் என அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular