
பாலியல் தொல்லை செய்து நடத்தும் வரை உறவினர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்…
நாகர்கோவிலில் இருந்து சிரமடத்திற்கு இயக்கப்பட்டு வரும் அரசு பஸ்ஸில் தினமும் ஏராளமான மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயணம் செய்வது வழக்கம் இந்த நிலையில் நேற்று அந்த பஸ்ஸின் நடத்துனர் அதில் பயணித்த பள்ளி மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது, அதிர்ச்சியடைந்த அந்த மாணவி அடுத்த நிறுத்தத்தில் இறங்கி பள்ளிக்கு செல்லாமல் வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் தெரிவித்துள்ளார் இதை எடுத்து மாணவியின் பெற்றோர் ஊர் மக்களுடன் சேர்ந்து மீண்டும் அந்த பஸ் நாணயபுரம் வந்தபோது பஸ்சை சிறை பிடித்தனர், இதைத் தொடர்ந்து நடத்துனரை பிடித்து அடிக்க தொடங்கினர் இந்த சம்பவம் பற்றி பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நடத்துனரை பொதுமக்களிடம் இருந்து மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர் அங்கு போலீசார் நடத்திய விசாரணையில் அரசன் நடத்தினர் உண்ணாமலை கடையை சேர்ந்த சசி வயது 54 என்பது தெரியவந்துள்ளது, இதை தொடர்ந்து அவர் மீது போக்ச வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர் இதை எடுத்து அவர் மீது துரை ரீதியான நடவடிக்கை எடுக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..!!