அரசு பேருந்து கவிழ்ந்து 40 பேர் காயம்.. மருத்துவமனையில் அனுமதி..!!

ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா மாவட்டத்தில் இன்று காலையில் பயணிகளை ஏற்றிச் சென்ற அரசு பேருந்து, நால்டா கிராமத்தின் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்று சாலையில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் இருந்தவர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து கை கால்களில் பலத்த அடிபட்டது.
இந்த விபத்தில் 40-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் காயமடைந்தனர். அவர்கள் பிஜ்னோர் மருத்துவமனை மற்றும் செக்டார் சிவில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

Read Previous

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சவுரங் கங்குலிக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்து..!!

Read Next

10 வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 21 வயது இளைஞர்..!! போலீஸ் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular