தமிழ்நாட்டில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் மட்டுமே குழந்தை பிறந்த முதல் மாதம் தொடங்கி 16 தவணை பிழையின்றி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடப்படுகிறது, இத்த தடுப்பூசி குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி அம்மை நோய் மற்றும் காலரா போன்ற நோய்கள் தோற்றாமல் இருக்க 16 தவணையாக போடப்படுகிறது.
மேலும் தமிழகத்தில் இனி அரசு மருத்துவமனையில் மட்டுமல்லாமல் தனியார் மருத்துவமனையிலும் பிறந்த குழந்தை முதல் 16 தவணையாக தடுப்பூசி போட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது, இச்செய்தியால் தாய்மார்கள் எல்லாம் மகிழ்ச்சி.