இன்று (28. 07. 2023) கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பள்ளி
மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார்,
உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ. ஜே. மணிக்கண்ணன் ஆகியோர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சரவணன் மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாராயணன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்