அரசு விரைவு பேருந்தில் துப்பாக்கி பறிமுதல்..!! கைரேகை நிபுணர்கள் தீவிர சோதனை..!!

தமிழகத்தில் இயங்கி வரும் அரசு பேருந்து அரசு விரைவு பேருந்தில் துப்பாக்கி அறிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது, இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த அரசு விரைவு பேருந்து துப்பாக்கி அறிவால் போன்ற பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அரசு பேருந்தில் இருந்து துப்பாக்கி, அறிவாள் போன்ற ஆயுதங்கள் இருந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், இந்நிலையில் சம்பந்தப்பட்ட அரசு பேருந்து தடவியல் அறிவியல் துறையினர், கைரேகை நிபுணர்கள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல் துறையினர் வரவழைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

பேருந்தை முந்தி சென்ற பேருந்தின் முன் சக்கரம்..!! பதறிப்போன பேருந்து பயணிகள்..!!

Read Next

14 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை வெளுத்து வாங்கும் மழை..!! சென்னை வானிலை ஆய்வு மையம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular