இவ்வுலகில் இன்னும் பலர் சமைப்பதற்கு முன்பே அரிசியை ஊற வைக்க கூடிய பழக்கம் உள்ளது, ஆனால் அரிசியை ஊறவைத்து சமைப்பதால் உடலுக்கு தீங்கு தருவதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.
மேலும் அரிசியை ஊறவைத்து சமைப்பதால் அரிசியில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நீரிலே அதன் தன்மையை இழந்து விடுவதாகவும், மேலும் அதிக நேரம் அரிசி ஊறுவதினால் கிளைசெமிக் இன்டெக்ஸ் அளவு அதிகரித்து உடலில் பல தீங்குகளை உருவாக்குகிறது என்றும் கூறப்படுகிறது. சமைப்பதற்கு முன்பு பத்து நிமிடங்கள் மட்டுமே அரிசி ஊற வைத்தால் அது உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது என்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள்..!!