
அரிசி கஞ்சி குடிப்பதால் நம் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா..
நமக்கு காய்ச்சல் மற்றும் ஏதாவது உடல்நிலை சரியில்லாத போது நாம் விரும்பும் ஒரு உணவு என்னவென்றால் அது அரசி கஞ்சி இந்நிலையில் இதில் உள்ள நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
அரிசி கஞ்சியில் குறைந்த அளவு கலோரி கொண்டது. அரிசி கஞ்சி உடலில் உள்ள நச்சு நீரை வெளியேற்றுவதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது. எளிதில் செரிமானம் ஆகும். படலத்தில் உண்டாகும் புண்களை ஆற்றும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும். அரிசி கஞ்சி இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. உடல் வெப்பத்தை குறைக்கும் அரிசி கஞ்சியில் வைட்டமின் பி6 பி12 அதிகமாக உள்ளன வயது முதிர்ந்த தோற்றத்தையும் எலும்பு சார்ந்த நோய்களையும் சரி செய்யும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் குறிப்பு: அரிசி கஞ்சியை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்ளக் கூடாது.