அரிசி பருப்பில் வண்டு இருக்கா?.. 4 மிளகாய் போதும் டப்பா பக்கத்தில் கூட வராது..!!

கிச்சன் பராமரிப்பில் நாம் அவசியம் பின்பற்ற வேண்டிய எளிமையான டிப்ஸ்கள் மற்றும் ட்ரிக்ஸ்களை இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்…

நம் வீட்டை சீராக பராமரிப்பது என்பது சவாலான காரியம் என்றால் அதில் பிரச்சனை சரியாக பராமரிப்பது கூடுதல் சவாலாக இருக்கும் ஆனால் சில எளிமையான வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் இந்த பணியை நாங்கள் சுலபமாக மாற்ற முடியும் அந்த வகையில் பயனுள்ள சில கிச்சன் டிப்ஸ்கள்…

சமையலில் பிரதான இடம் வகிப்பது உப்புதான் அந்த வகையில் எல்லோரது வீட்டிலும் கிச்சனிலும் உப்பு தவறாமல் இடம்பெற்று விடும் ஆனால் வாங்கிய சில நாட்களிலேயே உப்பு நீர்த்துப்போய் இடுவதால் அதன் சுவையில் மாறுபாடு தெரியும் இதனை ஒரு சிம்பிளான டிப்ஸ் மூலம் தடுக்கலாம் அதன்படி டப்பாவில் உப்பு போடுவதற்கு முன்னதாக கால் ஸ்பூன் கான்பிளவர் மாவை அதற்குள் போட்டு டப்பாவில் அனைத்து பகுதிகளிலும் படும் வரை கலக்க வேண்டும் இதன் பின்னர் ஒரு சிறிய துண்டு சிரட்டையை நன்றாக சீவி விட்டு அதே டப்பாவில் போட்டு விட வேண்டும் இறுதியாக இந்த டப்பாவில் உப்பு போட்டு வைத்தால் அவை நீர்த்து போகாமல் இருக்கும்..

அதேபோல் வீட்டில் ஸ்டோர் செய்திருக்குமா அரிசி பருப்புகளில் வண்டு வருவதை வெறும் தலைவலியாக இருக்கும். எத்தனை டப்பாக்களில் இதனை மாற்றி வைத்தாலும் தொடர்ச்சியாக வண்டுகள் தொல்லை இருக்கத்தான் செய்யும் எனினும் மிளகாய் கொண்டு வந்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் வரிசை பறிப்பு இருக்கின்ற அப்பாவில் நான்கு வர மிளகாய்களையும் சேர்த்து போட்டு வைக்க வேண்டும். இப்படி செய்தால் இதன் காரத்தன்மைக்கு வண்டுகள் பூச்சிகள் ஆகியவை வராமல் இருக்கும். உளுத்தம் பருப்பு இருக்கும் டப்பாக்களில் வரமிளகாயுடன் சேர்த்து சிறிதளவு மிளகாய் தூளும் போட்டு வைக்கலாம். இதை வண்டுகள் வருவதை தடுக்கும். சமையலுக்காக புலி வாங்கி வந்ததும் அவற்றை வெவ்வேறு அளவுகளில் உருண்டைகளாக உருட்டி ஒரு டப்பாவிற்குள் போட்டுக் கொள்ளவும் சமையலிலும் போது நமக்கு தேவையான அளவு புளி எடுத்து உடனடியாக கரைப்பதற்கு இந்த டிப்ஸ் உதவியாக இருக்கும் மேலும் இந்த டப்பாவில் புளியை போட்ட பின்னர் அவற்றின் மீது சிறிதளவு கல் உப்பை தூவிக் கொள்ளலாம். இப்படி செய்தால் ஈர கையுடன் புளி எடுத்தாலும் அவை கெட்டுப் போகாமல் இருக்கும் புளியில் வண்டு வருவது தடுக்கப்படும்…!!!

Read Previous

பல குழந்தைகளின் தாத்தா, பாட்டிகளுக்கு இது சமர்ப்பணம்..!! அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

நூக்கல் காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் தீமைகள் என்ன?.. நூக்கல் காயின் மருத்துவ குணங்கள் என்ன?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular