அரிய வகை வெள்ளை முதலை இதுதான்..!!

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கேட்டர்லேண்ட் ஆர்லாண்டோ உயிரியியல் பூங்காவில் பிறந்த அரிய வகை வெள்ளை முதலையின் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. வழக்கமான அல்பினோ முதலைகள் பிங்க் நிற கண்கள் கொண்டவை ஆகும். ஆனால் 49 செ.மீ நீளம் கொண்ட இந்த லூசிஸ்டிக் முதலை, நீல நிற கண்கள் கொண்டுள்ளது. ‘உலகில் இதுபோன்ற அரிய வகை வெள்ளை முதலை பிறப்பது இதுவே முதல்முறை’ என்று உயிரியியல் பூங்கா தெரிவித்துள்ளது. இணையவாசிகள் முதலையின் புகைப்படத்தை ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

Read Previous

முன்னாள் கிரிக்கெட் வீரர் கார் விபத்தில் உயிரிழப்பு..!!

Read Next

நயன்தாரா, கீர்த்தி சுரேஷின் Deep Fake ஆபாச வீடியோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular