அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்..!!

அருணாச்சல பிரதேசத்தில் திங்கள்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அருணாச்சல பிரதேச மாநிலம் சாங்லாங்கில் மதியம் 1:48 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

Read Previous

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு ஒத்திவைப்பு..!!

Read Next

மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிய உத்தரவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular