அருண் விஜய் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்..!! வெளியான போஸ்டர் வைரல்..!!

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாயிக்குள்ள திரைப்படம் “ரெட்ட தல”. இந்த படத்தை இயக்குனர் திருக்குமரன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக இரண்டு நடிகைகள் நடித்துள்ளனர். அவர்கள் சித்தி இத்னானி மற்றும் தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் ஆவார்கள். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இதனையடுத்து படத்தின் படக்குழு இந்த படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் இந்த படம் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிரிபார்க்கப்படுகிறது.

Read Next

மேல்மலையில் கட்டுக்குள் வந்தது காட்டுத் தீ..!! சேதமடைந்த மின்கம்பம், மின்வயர்கள் சீரமைப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular