அருப்புக்கோட்டை அருகே பெண் டிஎஸ்பி மீது தாக்குதல் ஏற்பட்டதில் பெண் டிஎஸ்பி மற்றும் காவலர் ஒருவரை தாக்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…
அருப்புக்கோட்டையில் டிரைவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்றும் அதனை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட முயன்ற குடும்பத்தினர்கள் மற்றும் ஓட்டுநர்களை கலைந்து செல்ல வேண்டும் என்றும் போலீஸார்கள் வலியுறுத்தினர், அதனைப் பொருட்படுத்தாமல் மீண்டும் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொது மக்களை போலீசார் தடுக்கும் என்ற போது அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்ரி தலை முடியை பிடித்து இழுத்து தாக்குதல் முயற்சியும் மற்றும் காவலர் ஒருவரை போராட்டக்காரர்கள் தாக்கியதால் உச்சகட்ட பதட்டம் ஏற்பட்டுள்ளது, மேலும் போராட்டக்காரர்களை கலைந்து போக சொல்லி தான் தடுத்ததாக போலீசர்கள் கூறிய நிலையில் போராட்டக்காரர்கள் தங்களை தாக்கியதால் தான் நாங்கள் தாக்குகிறோம் என்று கூறிவந்துள்ளனர் மேலும் சற்று நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பிறகு அமைதியான நிலவரம் சூழ்ந்துள்ளது…!!