ஒரு சில நாட்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அரசு பள்ளியில் சமையலறையில் குளத்தில் மனித மலம் பூசிய வழக்கில் துறைமுருகன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார், இச்சமூகம் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது மேலும் மக்களிடையே இந்த சம்பவம் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ள நிலையில்…
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஒன்றியம் எருமப்பட்டி அரசு பள்ளி சமையல் அறையில் கூடத்தில் பூட்டி இருந்த பூட்டி மீது மனித மலம் பூசி இருந்த சம்பவம் அப்பகுதியிலும் மக்களிடையிலும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது, இந்த நிலையில் துரைமுருகன் என்பவரை கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடும் நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மதிப்பிற்குரிய ச.
உமா எச்சரித்த உள்ளார், மேலும் இந்த நிகழ்வுகள் தொடர்ந்தால் உடனடியாக கைது செய்யப்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்..!!