அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு..!!

தமிழகம் முழுவதும் நாளை தொடங்க இருந்த அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். வெள்ளம் பாதிப்பு காரணமாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் புத்தகங்கள் இன்றி மாணவர்கள் தேர்வுக்கு தயாராக முடியாது என்பதால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு, புதன்கிழமை அன்று அரையாண்டுத் தேர்வு நடைபெறும் வகையில் புதிய அட்டவணை வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளை சீரமைக்க ரூ.1 கோடியே 90 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

Read Previous

சீரியல் நடிகையை திருமணம் செய்த ரெடின் கிங்ஸ்லி..!!

Read Next

அரசியல் வாரிசை அறிவித்த முன்னாள் முதல்வர் மாயாவதி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular