அறுவை சிகிச்சை செய்தும் காப்பாற்ற முடியாத உயிர்..!! இன்ஸ்டா பிரபலம் 2 நாட்களில் மரணம்..!!

பிரேசில் நாட்டைச் சார்ந்த இளம் வயது இன்ஸ்டாகிராம் பிரபலம் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிரேசில் நாட்டை சார்ந்த இளம் வயது உடைய  இன்ஸ்டாகிராம்  பிரபலம் மரியா சோபியா வலிம், இவரின் தந்தை Vitor Valim, Caucaia நகரின் மேயராக பணி புரிந்து வருகின்றார். இந்நிலையில் உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்ட மரியா சோபியா வலிம்-க்கு கல்லீரல் தொற்று நோய் ஏற்பட்டு உள்ளது.

இதனால் அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையும் நடந்து முடிந்து உள்ளது. ஆனால் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இரண்டு நாட்களில் அவரின் உடலில் இருந்து உயிர் பிரிந்து உள்ளது. இந்த தகவல் அவர் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது, எப்பொழுதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மரியா சோபியா வலிம் தற்பொழுது இறந்துவிட்ட காரணத்தால் இவரின் ரசிகர்கள் பெரும்பாலானோர் சோகத்தில் உள்ளனர்.

Read Previous

பைட் க்ளப் படத்திற்கு ‘A’ சான்றிதழ் வழங்கிய தணிக்கைக்குழு: படக்குழு அறிவிப்பு..!!

Read Next

சலார் படத்தின் முதல் பாடல் ஆகாச சூரியன் இன்று வெளியீடு..!! படக்குழு அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular