அறுவை சிகிச்சை செய்து அடையாளமே தெரியாமல் போன குந்தவை திரிஷா..!!

நட்சத்திர நடிகையான திரிஷா தமிழ் தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். 2000 காலகட்டத்தில் நடிப்பு பயணத்தை துவங்கியவர்.

இவர் தமிழை போன்றே தெலுங்கிலும் அவர் தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இன்று வரை தனது மார்க்கெட் குறையாமல் தொடர்ச்சியாக விஜய் அஜித் என அடுத்தடுத்த சூப்பர் ஹிட் ஹீரோக்களுடம் ஜோடி போட்டு நடித்து வருகிறார்.

இரண்டாவது இன்னிங்சிற்கு பிறகு உச்ச நடிகை என்ற அந்தஸ்தை பிடித்துள்ள நடிகை திரிஷா கோடி கணக்கில் சம்பளம் வாங்குபவராக இருந்து வருகிறார்.இந்த நிலையில் திரிஷாமூக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார். அதுமட்டுமின்றி முகமே பொலிவாக தெரிய BOTOX சர்ஜரி செய்துள்ளாராம். இன்னும் இரண்டு நாட்களில் திரிஷா மிகவும் அழகாக பொலிவுடன் தோற்றமளிப்பார் என கூறப்படுகிறது.

Read Previous

மது கிளாஸுடன்.. ரசிகர்களுக்கு ஓவியா கூறிய அறிவுரை..!!

Read Next

கருப்பை கோளாறுகள் நீங்க தினை ஊட்டச்சத்து மாவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular