அற்புதம் நிறைந்த ஆவணி மாதத்தில் விசேஷங்கள் வரிசை கட்டி நிற்கிறது..
ஆவணி 3 ஆகஸ்ட் 19 அவிட்ட நட்சத்திரத்தில் ஆவணி அவிட்டம் கொண்டாடப்படுகிறது, பாவங்கள் அனைத்தும் விலகி காயத்ரி ஸ்லோகத்தை உச்சரிக்க ஆவணி 4 நாள் சிறந்த நாள் ஆகஸ்ட் 20 ஆகும், சௌபாக்கிய வாழ்வு தரும் சங்கடஹர சதுர்த்தி ஆவணி 6 நாள் ஆகஸ்ட் 22 கொண்டாடப்படுகிறது, ஆவணி 22 விநாயகர் செப்டம்பர் 7 அவதரித்த விநாயகர் சதுர்த்தி ஆகும், ஆவணி 10 கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது…!!