கன்னட திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான பிரியங்கா மோகன் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து இவர் பல படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார்.
தெலுங்கு சினிமாவில் நானி உடன் நடித்த கேங் லீடர் திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அவருக்கு அமைந்தது. அந்த திரைப்படம் தான் அவருக்கு மிகப்பெரிய மைல் கல்லாக அமைந்தது.அதன் மூலம் அவருக்கு அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.
இந்த நிலையில் தற்போது நடிகை பிரியங்கா மோகன் மாடர்ன் கார்ஜியஸ் உடையணிந்து எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு எல்லோரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். இதில் அவரது பின்னழகுக்கு தான் லைக்ஸ் அள்ளுது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க