தேவையான பொருள்: கானா வாழை இலை 7 எண்ணிக்கை கொட்டை பாக்கு 1 மஞ்சள் 5 கிராம் செய்முறை: பெண்களுக்கான மருத்துவம்: முதலில் கானா வாழை இலை மற்றும் மஞ்சள் ஆகிய இரண்டு பொருட்களையும் சேர்த்து ஒரு கல்வத்தில் இட்டு இடித்து அதனை நன்றாக அரைத்துக்கொள்ளவும். இவ்வாறு அரைத்த பொருட்களை பெண்கள் மார்பு கட்டி உள்ள இடத்தில் போட்டு வந்தால் அதன் வலி மற்றும் வீக்கம் நீங்கி உடலில் இன்பகமான சூழ்நிலை உருவாகும். மேலும் பெண்களின் மார்பகம் அழகு தோற்றம் பெறும். ஆண்களுக்கான மருத்துவம் முதலில் கானா வாழை இலை உடன் கொட்டை பாக்கு எடுத்து அதனை ஒரு கல்வத்தில் இட்டு நன்றாக அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். இவ்வாறு உருவான பொடியை 100 மி.லி பாலுடன் சேர்த்து இரவு நேரங்களில் குடித்து வந்தால் ஆண்களின் ஆண்மை தன்மை அதிகரிக்கும்.