அழகு என்பது நமது கண்களுக்கு மட்டும் தான் தவிர மனதுக்கு அல்ல..!! படித்ததில் பிடித்த வரிகள்..!!
அழகு என்பது
நமது கண்களுக்கு மட்டும் தான் தவிர மனதுக்கு அல்ல….
இருப்பதற்கு இடமில்லை என்றாலும் இருக்கும் இடத்தில் சந்தோஷமாக வாழ்கிறார்கள் இந்த தம்பதிகள்…
கட்டிய மனைவியை அழகாய் பார்ப்பதற்கு தங்க நகை தேவையில்லை
கணவனுக்கு தங்கமான மனசு இருந்தால் போதும்….
வாழ்க்கையை சந்தோசமாக வாழ
வீடு பணம் நகை நட்டு பட்டுப் புடவை எதுவும் தேவையில்லை.. கணவன் மனைவியும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டாலே போதும்..
வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்..




