அவுங்க அப்பன் வீட்டு பணத்தையா கேட்கிறோம்? – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாய்ச்சல்.!!

சென்னையில் பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் குடும்பத்திற்கு தலா ரூ 6000 ரூபாய் நிதி உதவி உட்பட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டுக் கொண்டு வருவதை பொருட்டு அரசும் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு கொண்டு வருகிறது. இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தபோது “கடந்த மழை வெள்ளத்தை விட தற்பொழுது சிறந்த பணிகளை அரசு மேற்கொண்டு உள்ளதாக தமிழகம் வந்த மத்திய குழு பாராட்டி உள்ளது. தமிழக முதல்வர் 5000 கோடி கேட்டு கோரிக்கை வைத்தது மக்களின் வரிப்பணத்தை மக்களுக்காக செலவிடவே கேட்கின்றோம். அவங்க அப்பன் வீட்டு பணத்தையா கேட்கிறோம்..? பிற மாநிலத்திற்கு மட்டும் கேட்காமல் கொடுக்கிறார்கள் தமிழகத்தை மட்டும் பிரித்துப் பார்க்கிறார்கள்”, என்று காட்டமாக தனது பதிலை கூறி உள்ளார்.

Read Previous

அடப்பாவமே.. கொசுவர்த்தியால் முன்னாள் தலைமை ஆசிரியை பலி..!! தாம்பரத்தில் சோகம்.!!

Read Next

குக்கர் விஷயத்தில் அலட்சியமாக இருக்குறீங்களா?: சமையலின்போதே வெடித்துசிதறிய குக்கர்..!! அதிர்ச்சி காட்சிகள் வைரல்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular