“அவ பெண்ணே இல்லையாம்” – திருமணமான 12 நாளில் ஷாக் கொடுத்த மணப்பெண்.. சோகத்தில் மணமகன்.!!

இந்தோனேசியா நாட்டை சார்ந்த இளம் தொழிலதிபர் ஒருவர் தனக்கு சமூக வலைதளத்தில் அறிமுகமான பெண் ஒருவரை கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக காதலித்து வந்தார்.

பெண்மணி தான் அனாதை எனக் கூறியதை தொடர்ந்து நட்பாக பழகி காதல் வயப்பட்ட இருவரும் கலந்த 12 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் மணமகன் வீட்டார் சார்பில் விமர்சனையாய் நடைபெற்ற நிலையில் பெண் கடந்த 12 நாட்களாக கணவரை நெருங்க விடவில்லை.

தனக்கு மாதவிடாய் எனக் கூறிய புதுமணப்பெண் தான் அணிந்திருந்த புர்காவை கூட கழற்றாமல் சுற்றி வந்து உள்ளார். பெண் வீட்டாரிடமும் பேசாமல் இருந்தார். மணமகன் சம்பவதினதன்று இரவில் புது மணப்பெண்ணை வெளியே அழைத்துச் சென்று இருந்த சமயத்தில் அவர் தனது மனைவி ஆண் என்பதை உறுதி செய்தார். காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவே புகாரை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Previous

4 மாதம் தாய்ப்பால் கொடுத்து தந்தையின் உயிர்காத்த மகள்; ரூ.200 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட ஓவியம்..!! வரலாறு இதோ.!!

Read Next

பிரபல யூடியூபர் TTF வாசன் மீண்டும் கைது..!! செல்போன் பேசிக்கொண்டே காரை இயக்கியதால் வழக்கு பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular