தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மறு கூட்டல் மறு மதிப்பீடு செய்து வந்த நிலையில் அசல் மதிப்பின் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல் வெளியிட இருக்கிறது பள்ளிக்கல்வித்துறை.
மேலும் மாணவிகள் தங்களின் மதிப்புச் சான்றிதழை தேர்வு எழுதிய பள்ளிகளிலே வாங்கிக் கொள்ளலாம் என்றும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஏதேனும் சந்தேகம் இருப்பின் WWW. dge.tn.gov.in என்ற இணையதளத்தை அணுகவும்.