
இந்தோ-தீபெத்திய படைப்பிரிவில் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக தகவல் வெளிவந்துள்ளது, கான்ஸ்டபிள் பிளம்பர் எலக்ட்ரீசியன் மற்றும் டிரைவர் என காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு இந்தோ- தீபத்திய அரசு முடிவு செய்து.
பணியிடங்கள் 202 என்றும் இதற்கான வயது வரம்பு 18 முதல் 23 வரை என்றும் ஆகஸ்ட் 12 முதல் செப்டம்பர் 18 வரை இதற்காக விண்ணப்பிக்கலாம் என்றும் தகவல் வெளிவந்துள்ளது, மேலும் என்னை பற்றி கூடுதல் தகவல் அறியும் https:/recruitment.itb please.nic.in என்ற இணையதளம் சென்று பார்க்கவும்..!!