உறுப்பு தானம் என்பது ஒரு உயிர் இறந்த பின்னும் அந்த உயிரில் உள்ள உறுப்புகளைக் கொண்டு மற்ற உயிர்களை வாழ வைப்பது உறுப்பு தானமாகும்.
அதனை தொடர்ந்து மனிதன் இயல்பாக இறப்பதும் உண்டு இல்லை விபத்து ஏற்பட்டு இறப்பதும் உண்டு அப்படி இருக்கும் பட்சத்தில் தங்களது உறுப்புகளான கண், இதயம், கணையம், நுரையீரல், என் உடலில் உள்ள அனைத்து பகுதிகளையும் தானம் செய்வதனால் மற்ற உயிர்களை நம்மால் காப்பாற்ற முடியும், தானத்தில் சிறந்த தானமாக இருப்பது உறுப்பு தானம் தான், அந்த உறுப்பு தானத்தின் விழிப்புணர்வை கொண்டு 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் நாள் உறுப்பு தினம் நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது, இந்த காலகட்டங்களில் பலரும் வாழ்கின்ற போது தங்களை உறுப்புகளை தானமாக செய்து கொள்ள அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று உறுப்பு தானத்திற்கான விண்ணப்பித்தினை பூர்த்தி செய்து தருகின்றனர், நாம் இறந்த பின்னும் நமது உறுப்புகள் இறப்பதில்லை ஏதோ ஒரு உயிரில் உணர்வில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது..!!