ஆண்டுதோறும் ஆடி மாதம் மிகச் சிறப்பானதாகவே இருக்கும் இந்த மாதம் தெய்வங்களுக்கு உகந்த மாதமாகவும் மற்றும் முன்னோர்களால் சில கதைகள் கூறப்பட்டு வருகிறது, மேலும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை தாலுகாவில் வல்வில் ஓரி மன்னன் அவர்களின் திருவிழாவை சிறப்பிக்க ஆடி பதினெட்டாம் நாள் அன்றிலிருந்து மூன்று நாட்கள் நிகழ்ச்சி கூத்து இசை போட்டிகள் என மலைவாழ் மக்களிடையே பெரும் மகிழ்ச்சியோடு இந்த நிகழ்வு நடைபெறும் இந்த நிகழ்வு ஆண்டுதோறும் ஆடி மாதம் 18 ஆம் நாள் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் மற்றும் காவல் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு இதனை சிறப்பு செய்வார்கள்.
இதை தொடர்ந்து ஆகஸ்ட் 3 இல் நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என்ன அறிவிக்கப்பட்டுள்ளது…