ஆக்ஸிஜன் லெவலை இயற்கை முறையில் எப்படி அதிகப்படுத்துவது..??

Oplus_131072

 

நுரையீரலில் தொற்று ஏற்பட்டு ஆக்ஸிஜன் லெவல் குறைந்து விட்டால் ஆக்ஸிஜன் லெவலை மூன்று இயற்கை துணை கொண்டு எப்படி உயர்த்துவது.

*1) 1/2 டம்ளர் தேங்காய் பால் உடன்*
*1/2. டீ ஸ்பூன் கடுக்காய் தூள் கொண்டு கலந்து காலை மாலை இரண்டு வேளை குடித்து வர ஆக்ஸிஜன் லெவல் 99 சதவிகிதம் ஏறும்*

*2) 1/2 டம்ளர் தேங்காய் பால் உடன் 1/2 டீ ஸ்பூன் கிராம்பு தூள் சேர்த்து கலந்து காலை மாலை இரு வேளை குடித்து வர ஆக்ஸிஜன் லெவல் 99 சதவிகிதம் ஏறும்*

*3) வெள்ளை முள்ளங்கி சாறு 1/2 டம்ளர் எடுத்து 1/2 டீ ஸ்பூன் நித்ய கல்யாணி பொடி கலந்து காலை மாலை இரு வேளை குடித்து வர ஆக்ஸிஜன் லெவல் 99 சதவிகிதம் ஏறும்*

*இதை பருகும் விதம்… உணவுக்கு முன்னோ அல்லது உணவுக்கு பின்னோ பருகலாம்*

*உடலில்~ஆக்சிஜன் அளவு*98*~100* *க்குள் இருக்க வேண்டும என்று சொல்லுகிறார்கள்;*

*43 க்கு கீழ் ஆக்சிஜன் சென்றுவிட்டால், ஆக்சிஜன் சிலிண்டர் தேவை;*

*ORAC-Oxygen Radical Absorption Capacity என்று ஒரு கணக்கீடு உள்ளது; இதன்படி இந்த அளவுகோலில்*

*ஆக்சிஜன் அதிகம் உள்ள பொருட்களை அவ்வப்போது
நாம் சாப்பிட வேண்டும்* .

*1.கிராம்பு. 314446 ORAC*
*2. பட்டை. …. 267537 ORA*
*3. மஞ்சள்…….102700 ORA*
*4. சீரகம்……….. 76800 ORA*
*5. துளசி……….67553 ORAC*
*6. இஞ்சி……….28811 ORAC*

*சரி, இவைகளைத் தினமும் எடுத்துக்கொள்ள ஏதாவது சுருக்கு வழி உள்ளது*
அதற்கு ஒரு ரெசிபி உள்ளது!
*அதனை குறித்து வைத்துக்கொண்டு பின்பற்ற முயற்சி செய்யுங்கள்;*

1. *ஓமம்* ……..100 கிராம்
2. *சோம்பு* …….50 கி.
3. *கிராம்பு* ……..5 கி.
4. *பட்டை* ……… 5 கி
5. *சுக்கு* …………10 கி
6. *ஏலக்காய்* …..10 கி.

இவைகளை எண்ணெய் ஊற்றாமல் லேசாக வறுத்து பொடி செய்து ஒரு பாட்டிலில் அடைத்துக் கொண்டு காலை மாலை டீ போடும்போது இரண்டு பேருக்கு ஒரு ஸ்பூன் வீதம் கலந்து சாப்பிட்டால் டீ மசாலா டீ ஆக மாறும் ; நமக்கும் ஆக்ஸிஜன் அபரிமிதமாக கிடைக்கும்.

Read Previous

ஒரு தந்தை தனது பையனுக்கு எழுதிய கடிதம்..!! படித்ததில் மனதை கலங்க வைத்தது..!!

Read Next

சமையல் எரிவாயு கொள்கலன்..!! விழிப்புணர்வு பதிவு..!! கட்டாயம் படிங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular