இன்று உலக உயிரி எரிபொருள் தினமாக அனுசரிக்கப்பட்டுள்ளது, பசுமை எரிபொருள் முக்கியத்துவத்தின் விழிப்புணர்வை மக்களிடம் எடுத்துரைக்க இத்தினத்தை உயிரி எரிபொருள் தினமாக கொண்டாடப்படுகிறது.
மேலும் ஜெர்மன் நாட்டு அறிவியல் அறிஞர் ரூட்டாலஃப் டீசல் 1983 ம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி டீசல் இயந்திரத்தில் கடலை எண்ணெயை பயன்படுத்தி வெற்றிகண்டார், அதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 10ஆம் தேதி உயிரி எரிபொருள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது உலகில் உயிரி எரிபொருள் தினமாக முதன் முதலில் பெட்ரோல் மற்றும் எரிவாய்வு அமைச்சகத்தால் ஆகஸ்ட் 2015 ஆம் ஆண்டு நிறுவப்பட்டுள்ளது..!!