
கர்நாடகாவில்_ மங்களூர் – பெங்களூர் இடையேயான பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு என்று ஏற்பட்டுள்ளது, இதனால் அங்கு போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
தென்மேற்கு பருவமழை தொடர்ந்து ஆங்காங்கே பெய்திடும் கனமழையால் பல அணைகள் பெரும்பாலும் நிரம்பி வருகிறது, நல் வசமாக போக்குவரத்தில் இருந்த வாகனங்கள் இதுவும் பாதிப்பின்றி காப்பாற்றப்பட்டனர். கேரளா வயநாடு நிலச்சரிவில் 90-க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியானதை ஒட்டி இன்னும் பல உயிர்களை ஹெலிகாப்டர் மூலம் தேடிக் கொண்டும் வருகிறது அரசு.