இன்றைய காலங்களில் ஆசனவாய் பிரச்சனை என்பது 98 சதவீத மக்களுக்கு உள்ளது, இதனால் பாதிப்பும் அவஸ்தையும் மக்களிடையே பெரும் அவதியை தருகிறது, ஆசனவாய் பிரச்சனையை நிவர்த்தி செய்வதற்கு இயற்கையான வழிமுறைகள் சில உள்ளது..
கற்றாழை, நெய்யில் கற்றாழை, ஆமணக்கு எண்ணெய் சாறு, சீரகம், கற்கண்டு, இவை அனைத்தும் ஆசனவாய் பிரச்சனைகளை இயற்கை முறையில் சரி செய்யும் ஆற்றல் கொண்டது, மேலும் கற்றாழை நெய்யை காலை 10 கிராம் இரவு 10 கிராம் என்று சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்து வந்தால் உடலில் முன்னேற்றமும் ஆசனவாய் பிரச்சனையும் கூடிய விரைவில் நிவர்த்தி ஆகிறது என்று ஆசனவாய் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட சிலரும் கூறுகின்றனர்..!!