ஆசிரியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் தங்களின் சம்பள உயர்வு மற்றும் வேலைக்கான உயர்வுகள் இல்லை என்று போராட்டம்..!!
பள்ளிக்கல்வித்துறை அதிகாரியுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் தங்களது சுமூகமான தீர்வுகள் எட்டப்படவில்லை என்று ஆசிரியர்கள் நாளை ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக டிட்டோ ஜாக் அறிவித்துள்ளனர், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறையில் பேச்சுவார்த்தை நடத்தினர் ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் எந்த பலனும் அளிக்காத காரணத்தாலும் பழைய ஓய்வூதி திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூறினும் அதற்கும் சரியான பதில்கள் வராத காரணத்தினாலும் நாளை ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர், நாளை திட்டமிட்டபடி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக கூறினர் மேலும் செப்டம்பர் 29 30 மற்றும் அக்டோபர் 1 தேதிகளில் கோட்டை முற்றுகை விடும் போராட்டத்தில் ஈடுபடுவதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்..!!




