ஆடி அமாவாசையில் நமது முன்னோர்களுக்கு (பித்ருகளுக்கு) கொடுக்கும் தர்ப்பணம் தவிர்த்து வேறு சிலவற்றையும் செய்யலாம், கோவில்களில் அன்னதானம் வழங்குவது கூழ் ஊற்றுவது, சிறப்பு அபிஷேகம் செய்வது, மற்றும் பிரசித்தி பெற்ற சிவன், பெருமாள், அம்மன், முருகன கோவிகலுக்கு சென்று இறைவனை வழிபட்டு வந்தால் ஆரோக்கியம் மற்றும் குடும்பத்தில் மன அமைதியும் சந்தோசமும் நிகழும் என்றும்.
கோவில்களுக்கு செல்லும்போது அங்கு கிடைக்கும் நமது பாசிட்டிவ் எனர்ஜி மனதை ஆரோக்கியமாகவும் நம் மனதிற்கு மாற்றுவதை தரக்கூடியதாகவும் இருக்கும் ஆடி மாதம் பித்ருகளுக்கு மட்டுமல்லாமல் கோவில்களுக்கும் சிறந்த மாதமாக இருக்கிறது.