
ஆடி அமாவாசையில் தந்தை உயிருடன் இருக்கும் போது மகன் தனது தாத்தாவிற்கு தற்பணம் தரக்கூடாது. தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் அவரிடம் இருந்து அதற்கான அதிகாரத்தை தர்ப்பை புல் வாங்கி கொடுத்து பெறவேண்டும். பெண்கள் தங்களுடைய தந்தைக்கு தாராளமாக தர்ப்பணம் கொடுக்கலாம், கல்யாணம் முடிந்துவிட்டால் கொடுக்க கூடாது என்று கூறுவார்கள், அப்படி ஒன்று கிடையாது. கணவருடைய ஆயுட்காலம் குறையுமா என்றால் அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது.