
இன்று (31. 07. 2023) கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்
கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப்
பெற்றுக் கொண்டார். இந்த முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாராயணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சரவணன் உள்ளிட்ட பல அதிகாரிகள் உடனிருந்தனர்