ஆட்டோ மூளையை சாப்பிடுபவர்களுக்கு உடல் ஆரோக்கியமாக இருக்கிறது என்று ஆய்வில் தெரிய வந்தது…
தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் மட்டனுக்கு முக்கிய இடம் இருக்கிறது ஆட்டின் ஒவ்வொரு உறுப்பும் மனிதர்களுக்கு நல்லது அதிலும் குறிப்பாக ஆட்டு மூளையில் எண்ணற்ற வைட்டமின்கள் மற்றும் இதர சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன, இதயத்திற்கு இன்றியமையாததாக ஒமேகா 3 கொழுப்புகள் கிட்னியில் உள்ள கசடுகளை நீக்கும் பாஸ்பரஸ் ஹீமோகுளோபினை அதிகரிக்கும் பி12 சத்துக்கள் ஆண்மை அதிகரிக்கும் ஜிங்க் சத்துக்கள் ஆகியவை ஆட்டு மூளையில் நிரம்பியுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது, மேலும் ஆட்டு இறைச்சியில் மனித உடலுக்கு தேவையான ஹீமோகுளோபின் கிடைப்பதாக அந்த ஆய்வு முடிவில் வெளிவந்துள்ளது, மேலும் நீரிழிவு மற்றும் இதய நோய் உள்ளவர்கள் ஆட்டு இறைச்சிகளை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்…!!