ஆட்டோவில் பயணித்துவிட்டு பணம் கொடுக்க மறுத்த போதை ஆசாமியை செருப்பால் அடித்து நொறுக்கிய ஓட்டுநர்.!! வைரல் வீடியோ உள்ளே.!!

சமூக வலைதளங்களில் அறிமுகத்திற்கு பின் நம் பல இடங்களில் நடைபெறும் நிகழ்வுகளை நேரில் காணவில்லை என்றாலும் காணொளி வாயிலாக அதனை கண்டு மகிழ்ந்து வருகின்றோம்.

இதில் போதை ஆசாமிகள் லூட்டிகள் தொடர்பான வீடியோக்கள் வைரல் ஆகின்றது. மதுபோதையில் இருப்பவர் செய்யும் அட்டகாசங்களுக்கு அளவே இல்லை என்று கூறலாம். எப்போதும் ஏதாவது ஒரு இடத்திற்கு சென்று வம்பு இழுத்து வாங்கி கட்டுவது அவர்களின் வாடிக்கையான செயல்களில் ஒன்றாய் உள்ளது.

இந்நிலையில் ஆட்டோவில் பயணம் செய்த வாடிக்கையாளர் நிறுத்தம் வந்ததும் பணம் கொடுக்காமல் இருந்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆட்டோ ஓட்டுனர் செருப்பை எடுத்து பயனியை விலாசி உள்ளார். பயணி போதையில் இருந்ததாகவும் வீடியோ வாயிலாக தெரிய வந்து உள்ளது. வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்து எந்த ஒரு விவரமும் இல்லை.

Read Previous

கள்ளக்காதல் விவகாரத்தில் பயங்கரம்..!! கணவருடன் சேர்ந்து கள்ளகாதலன்..!! தோழியை கைலாயம் அனுப்பிய பெண்மணி.!!

Read Next

எண்ணெய் கழிவுக்கு CPCL நிறுவனம் காரணம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular