ஆண்களின் விறைப்பு தன்மை பிரச்சனைக்கு உதவும் மூலிகை..!! 2 பொருள் போதும்..!!

தேவையான பொருள்:

இலுப்பை வேர் பொடி அரை தேக்கரண்டி
பால் 200 மி.லி

செய்முறை:

    •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
    • பிறகு ஒரு பாத்திரத்தில் 200 மி.லி பாலை எடுத்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும்.
    • மேலும் இந்த பாலுடன் அரை தேக்கரண்டி இலுப்பை வேர் பொடியை சேர்த்து கொண்டு நன்கு சுண்ட காய்ச்சி வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
    • இதை தூங்குவதற்கு 30 நிமிடம் முன்னாடி குடிக்க வேண்டும்.
    • இதை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை குடித்து வந்தால் ஆண்களின் விறைப்புத்தன்மை நன்கு அதிகரிக்கும்.

குறிப்பு:

  • உடலின் உஷ்ணத்தை அதிகப்படுத்தும். அதனால் அளவோடு எடுத்துக் கொண்டு பயன்பெறுவது நல்லது.

Read Previous

விவாகரத்து கேட்ட பெண்ணின் கால்களை வெட்டிய பயங்கரம்..!!

Read Next

பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு வசதியாக தனி பாதை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular