
கணவன் மனைவியோ காதலன் காதலியோ இன்று உறவுகளில் காணப்படும் புரிதல்கள் மிகக் குறைவு, அதனால்தான் சண்டைகளும் சச்சரவுகளும் உறவு முறைகளும் அதிகரித்து காணப்படுகிறது..
கணவன் மனைவியோ காதலன் காதலியோ உறவுகளில் புரிதல் மிகவும் அவசியம், என்றெல்லாம் எந்த அளவுக்கு வேகமாக ஒரு காதல் தோன்றுகிறதோ அதே வேகத்தில் முடிவடைந்து விடுகிறது. இக்கால இளம் பெண்களும் ஆண்களும் முதிர்ச்சி தன்மை அதிகம் காணப்படுவதும் இதற்கு காரணமாக இருக்கலாம் காதலும் காதலும் முடியும் என்று சர்வ சாதாரணமாகிவிட்டது, உண்மையில் பழகிய பின்னர் பிடிக்காத ஒரு உறவை வாழ்க்கையில் இருந்து விளக்குவது ஆரோக்கியமான ஒன்றுதான் ஆனால் நவீனத்தின் ஒரு பகுதியாக இன்று ஆண் பெண் உறவுகளில் புதிய பல பெயர்களும் தோன்றுகின்றன, காதலன் காதலியைத் தாண்டி இந்த கேர்ள் பாய் பெஸ்ட் பிரண்ட்ஸ் வித் பெனிபிட்ஸ் என்று கலாச்சாரங்கள் மாறிய வண்ணம் இருக்கின்றன ஏன் டேட்டிங் செயலிகலும் பெருகிக்கொண்டே தான் இருக்கிறது, இது போன்ற நட்பு ரீதியான எதிர்ப்பாலின உறவுகளிலும் புரிதல் தன்மை அதிகம் இருக்கிறது ஒருவர் மீதான மற்றொருவரின் எதிர்பார்ப்புகளுக்கும் அதில் ஏற்படும் ஏமாற்றங்களும் தான் உறவுகளில் ஏற்படும் விரிசல்களுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது, தவிர்க்க அன்பின் மீதான நம்பிக்கை இருவருக்கும் இருக்க வேண்டும் தன்னுடைய காதலன் காதலிக்கு பிடித்ததை பிடிக்காததை குறித்து அறிந்து வைத்திருக்க வேண்டும், பெண்களும் சரி ஆண்களும் சரி எதிர்ப்பாரினத்தவர் மீதான எதிர்பார்ப்புகள் மனித இயல்புதான் ஆனால் இங்கு ஒருவரின் எதிர்பார்ப்புகள் என்னவென்று தான் புரிந்து கொள்ளப்படாமல் இருக்கிறது, ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அவரவர் குணங்களை நடவடிக்கைகளை மாற்ற முற்படுவது உறவில் குழப்பத்தை ஏற்படுத்தும் பெண்களுக்கு நிகழுத்தன்மை அதிகம் என்பதனால் வேறு ஒரு வாழ்க்கை சுழல் அமைந்தாலும் அதற்கேற்றார் போல் தங்களை முடிந்தவரை தகவமைத்துக் கொள்வார்கள் ஆனால் ஆண்களுக்கு தங்களது தனிப்பட்ட நடவடிக்கைகள் நட்பு வட்டாரங்கள் ஏன் உடை அணியும் முறை ஹேர் ஸ்டைல் உள்ள ரசனைகளில் கூட அவர்களுக்கு என்று ஒரு முறை பின்பற்றுவார்கள், அதேபோல் இருவரின் உறவில் அதிகாரம் செலுத்தும் போது அந்த உறவு நீடிப்பதில்லை அது திருமண பந்தமாக இருக்கட்டும் அல்லது காதல் பந்தமாக இருக்கட்டும், ஒருவர் மற்றொருவர் மேல் அன்பு வைத்திருக்கும் பட்சத்தில் அவர்களின் அன்பு பாசத்தை பொருட்படுத்தாமல் இருப்பதன் மூலமும் அவர்கள் உறவு விரிசல் அடைகிறது..!!